ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » 'சார்னு சொல்லாத.. அண்ணான்னு கூப்பிடு..' ரசிகரை அன்பால் நெகிழ வைத்த அஜித்! உருகிப்போன ஃபேன்!

'சார்னு சொல்லாத.. அண்ணான்னு கூப்பிடு..' ரசிகரை அன்பால் நெகிழ வைத்த அஜித்! உருகிப்போன ஃபேன்!

துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சவாரஸ்யமான சம்பவத்தை ரசிகர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டுள்ளார்.