முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!

எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!

கணவர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

  • 17

    எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!

    நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா, ஆடி வெள்ளியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வழிப்பட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

    MORE
    GALLERIES

  • 37

    எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!

    அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    MORE
    GALLERIES

  • 47

    எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 57

    எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!

    அதன் பிறகு தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

    MORE
    GALLERIES

  • 67

    எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!

    இருவரும் தற்போது தங்களது மகன்களுடன் தனித்தனியாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 77

    எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!

    இந்நிலையில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”ஆடி வெள்ளி... எப்பொழுதும் காப்பாய் காமாட்சி” என்று குறிப்பிட்டு அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES