முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... மார்ச் மாத ப்ளானை பக்காவாக சொன்ன இயக்குநர்!

தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... மார்ச் மாத ப்ளானை பக்காவாக சொன்ன இயக்குநர்!

புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் அதிக ஆர்வம் மிகுந்த ஐஸ்வர்யா, அது தொடர்பான படங்களை அடிக்கடி பகிர்ந்துக் கொள்கிறார்.

 • 17

  தசை மற்றும் மனதின் உந்துதலுடன் மார்ச் மாதத்திற்குள் செல்கிறேன் என உடற்பயிற்சி செய்யும் படங்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... மார்ச் மாத ப்ளானை பக்காவாக சொன்ன இயக்குநர்!

  நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த 2022 ஜனவரி மாதம் அரிவித்தனர்.

  MORE
  GALLERIES

 • 37

  தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... மார்ச் மாத ப்ளானை பக்காவாக சொன்ன இயக்குநர்!

  இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 47

  தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... மார்ச் மாத ப்ளானை பக்காவாக சொன்ன இயக்குநர்!

  தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியதோடு, அடிக்கடி படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 57

  தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... மார்ச் மாத ப்ளானை பக்காவாக சொன்ன இயக்குநர்!

  புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் அதிக ஆர்வம் மிகுந்த ஐஸ்வர்யா, அது தொடர்பான படங்களை அடிக்கடி பகிர்ந்துக் கொள்கிறார்.

  MORE
  GALLERIES

 • 67

  தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... மார்ச் மாத ப்ளானை பக்காவாக சொன்ன இயக்குநர்!

  அந்த வகையில் தற்போது தனது உடற்பயிற்சி படங்களை பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... மார்ச் மாத ப்ளானை பக்காவாக சொன்ன இயக்குநர்!

  அதில், “இடம்... அது இதயத்திலும் தலையிலும் இருக்க வேண்டும். தசை மற்றும் மனதின் உந்துதலுடன் மார்ச் மாதத்திற்குள் செல்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES