இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு தள படங்களை பதிவிட்டு, ”வெள்ளிக்கிழமையில் ஒரு பழமையான அம்மன் கோவிலில் படப்பிடிப்பு ... இதை தற்செயல் என்றும் சொல்லலாம் அல்லது சில சமயங்களில் கடவுள் தனது குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான இனிமையான வழி என்றும் நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.