ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

ஜனவரி மாதம் 18-ம் தேதி ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.

  • 18

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

    ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 28

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

    ’கோவிட்க்கு முந்தைய வாழ்க்கை மற்றும் கோவிட்க்கு பிந்தைய வாழ்க்கை ... காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில்’ என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் ஐஸ்வர்யா

    MORE
    GALLERIES

  • 38

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

    அதில் தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பிரீத்திகா சாரிக்கு தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 48

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

    கடந்த மாதம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    MORE
    GALLERIES

  • 58

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

    ஜனவரி மாதம் 18-ம் தேதி ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.

    MORE
    GALLERIES

  • 68

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

    அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    MORE
    GALLERIES

  • 78

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.

    MORE
    GALLERIES

  • 88

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்

    தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

    MORE
    GALLERIES