கடவுள் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
2/ 8
மலையாளத்தில் ஹிட்டான, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
3/ 8
இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.
4/ 8
அதில் பேசிய அவர், “கடவுள் எல்லோருக்கும் ஒண்ணு தான். ஆண் - பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு இல்லை.
5/ 8
என் கோயிலுக்கு அவர்கள் வரலாம், இவர்கள் வரவேண்டாம் என எந்த கடவுளும் சொல்லவில்லை. சில சட்டங்கள் தான் அதை உருவாக்கியிருக்கிறது.
6/ 8
சபரிமலை மட்டும் இல்லை, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் பக்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை.
7/ 8
இது சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை, இதையெல்லாம் நாம் தான் கிரியேட் பண்ணியிருக்கிறோம். இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் நான் சொல்வேன்.
8/ 8
பீரியட்ஸ் நேரத்தில் அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது, கோயிலுக்கு வரவில்லை என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதை உருவாக்கியது மக்கள் தான். நான் எப்போதும் இதை நம்புவது கிடையாது” என்று தெரிவித்தார்.
18
'பீரியட்ஸ் நேரம்.. எந்த கடவுளும் அப்படி சொல்லவில்லை' - ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பேச்சு!