ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ஈபிள் டவர் முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் - டக்கரான புகைப்படங்கள்!

ஈபிள் டவர் முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் - டக்கரான புகைப்படங்கள்!

விடுமுறையைக் கழிக்க பாரீஸ் சென்றுள்ள ஐஸ்வர்யா, அந்தப் படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

 • 17

  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விடுமுறையைக் கழிக்க பாரீஸ் சென்றுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  ஈபிள் டவர் முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் - டக்கரான புகைப்படங்கள்!

  முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

  MORE
  GALLERIES

 • 37

  ஈபிள் டவர் முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் - டக்கரான புகைப்படங்கள்!

  அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றார்.

  MORE
  GALLERIES

 • 47

  ஈபிள் டவர் முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் - டக்கரான புகைப்படங்கள்!

  இறுதியாக சுழல் என்ற வெப் சிரீஸில் நடித்திருந்த ஐஸ்வர்யா தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 57

  ஈபிள் டவர் முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் - டக்கரான புகைப்படங்கள்!

  ஹோம்லியான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா, கிளாமர் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  ஈபிள் டவர் முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் - டக்கரான புகைப்படங்கள்!

  விடுமுறையைக் கழிக்க பாரீஸ் சென்றுள்ள ஐஸ்வர்யா, அந்தப் படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  ஈபிள் டவர் முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் - டக்கரான புகைப்படங்கள்!

  தற்போது அந்தப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

  MORE
  GALLERIES