நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘அட்டக்கத்தி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.அதன் பின்பு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2/ 13
காக்க முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்துவிட்டார்.
3/ 13
அதையடுத்து தர்மதுரை, மனிதன், ஆறாது சினம் ஆகிய படங்களில் நடித்தார்.
4/ 13
2018 ஆம் ஆண்டு வெளியான செக்க சிவந்த வானம், கனா, வடச்சென்னை ஆகிய மூன்று படங்களுமே ஐஸ்வர்யா ராஜேஷிற்கு வெற்றி படமாக அமைந்தன.
5/ 13
தற்போது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
6/ 13
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் காஷ்மீருக்கு டூர் சென்றுள்ளார்.அந்த புகைப்படங்களை வைரலாகி வருகிறது.
7/ 13
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Image: Instagram @aishwaryarajessh)
8/ 13

9/ 13

10/ 13
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Image: Instagram @aishwaryarajessh)
11/ 13
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Image: Instagram @aishwaryarajessh)
12/ 13
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Image: Instagram @aishwaryarajessh)
13/ 13