ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு…

ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு…

இந்தப் படம் திட்டமிட்டபடி நேற்று தியேட்டரில் ரிலீஸாகியிருக்க வேண்டும். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.