முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த தவறான தகவல்கள்.. சிக்கிய யூடியூப் சேனல்கள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த தவறான தகவல்கள்.. சிக்கிய யூடியூப் சேனல்கள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாமானியரின் குழந்தையாக இருந்தாலும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் ஒரே போல் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும்.

  • News18
  • 17

    ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த தவறான தகவல்கள்.. சிக்கிய யூடியூப் சேனல்கள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த வீடியோக்களை யூடியூப்பிலிருந்து நீக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த தவறான தகவல்கள்.. சிக்கிய யூடியூப் சேனல்கள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா குறித்த தவறான தகவல்களை வெளியிடுவதாக ஒன்பது யூடியூப் சேனல்களுக்கு எதிராக அவரது குடும்பத்தினர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 37

    ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த தவறான தகவல்கள்.. சிக்கிய யூடியூப் சேனல்கள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஒரு குழந்தை குறித்த தவறான தகவல்களை பரப்புவதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டம் ஒருபோதும் அதனை அனுமதிக்காது.

    MORE
    GALLERIES

  • 47

    ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த தவறான தகவல்கள்.. சிக்கிய யூடியூப் சேனல்கள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    சாமானியரின் குழந்தையாக இருந்தாலும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் ஒரே போல் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 57

    ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த தவறான தகவல்கள்.. சிக்கிய யூடியூப் சேனல்கள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதனை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம் ஆரத்யா தொடர்பான தகவல்களை வெளியிட தடைவிதித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த தவறான தகவல்கள்.. சிக்கிய யூடியூப் சேனல்கள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    மேலும் இந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட  வீடியோக்களை முடக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த தவறான தகவல்கள்.. சிக்கிய யூடியூப் சேனல்கள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    மேலும், தவறான தகவல்களை பரப்பியது குறித்து பதிலளிக்க ஒன்பது யூடியூப் சேனல்களுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்பியும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    MORE
    GALLERIES