Home » photogallery » entertainment » CINEMA AISHWARYA RAI BACHCHAN CELEBRATED HER MOTHER VRINDA RAIS 70TH BIRTHDAY WITH HER FAMILY VAI

Aishwarya Rai Bachchan: தனது அம்மாவின் 70 வது பிறந்த நாளை வீட்டில் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்

Vrinda Rai Birthday: ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது அம்மா விருந்தா ராயின் பிறந்த நாளை 70 வது பிறந்த நாளை வீட்டில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் அபிஷேக், ஆராத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விருந்தின் படங்கள் இங்கே. (புகைப்படங்கள்: ஸ்டாகிராம்)