Home » photogallery » entertainment » CINEMA AIADMK CAMPAIGN SONG FEATURED IN RAJINIKANTH MANGUDI MINOR JBR SCS

ஆச்சர்யம் ஆனால் உண்மை... ரஜினிகாந்த் படத்தில் இடம்பெற்ற அதிமுக பிரச்சாரப் பாடல்!

மாங்குடி மைனரில் ரஜினி தனக்குக் கிடைத்த சிறிய சந்தர்ப்பத்தில் ஸ்கோர் செய்திருப்பார். கெட்டவராக இருந்து, உண்மை தெரிந்து நல்லவராகும் கதாபாத்திரம்.