Home » photogallery » entertainment » CINEMA AFTER PADAIYAPPA 23 YEARS RAMYA KRISHNAN JOINING RAJINIKANTH MOVIE JAILER

23 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி படத்தில் இணையும் ரம்யா கிருஷ்ணன்… ஜெயிலர் படத்தின் அப்டேட்…

விரைவில் வெளிவரவுள்ள விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தில் அவருக்கு அம்மா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.