நடிகை யாஷிகா ஆனந்த பதிவிட்டுள்ள படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை யாஷிகா தற்போது பாம்பாட்டம், சல்ஃபர், ராஜ பீமா ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். யாஷிகா ஆனந்திற்கு இன்ஸ்டாகிராமில் 3.8 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். யாஷிகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார்.. நடிகை யாஷிகா ஆனந்த் நடிகை யாஷிகா ஆனந்த் நடிகை யாஷிகா ஆனந்த் நடிகை யாஷிகா ஆனந்த் நடிகை யாஷிகா ஆனந்த் நடிகை யாஷிகா ஆனந்த்