நடிகை யாஷிகா ஆனந்த் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.பின்பு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். நடிகை யாஷிகா தற்போது கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். யாஷிகா ஆனந்திற்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறம் கலந்த வெல்வெட் உடையில் யாஷிகா. நடிகை யாஷிகா ஆனந்த் ( Image : Instagram @yashikaaannand) நடிகை யாஷிகா ஆனந்த் ( Image : Instagram @yashikaaannand) நடிகை யாஷிகா ஆனந்த் ( Image : Instagram @yashikaaannand) நடிகை யாஷிகா ஆனந்த் ( Image : Instagram @yashikaaannand)