முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

ரூ.3,000 சம்பளத்தில் ஆரம்பித்த எனது சினிமா வாழ்க்கையில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்தது.

  • News18
  • 19

    இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

    அந்த காலத்தில் இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் , அமிதாப்பச்சனுடன் நானும் இருந்தேன் என்று நடிகை விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 29

    இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

    நடிகை விஜய்சாந்தி தமிழ் சினிமாவில் ‘கல்லுக்குள் ஈரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 39

    இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

    தொடர்ந்து ராஜாங்கம், நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி, இளஞ்ஜோடிகள், மன்னன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 49

    இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

    நடிகை விஜயசாந்தி அன்று முதல் இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் நடித்த திரைப்படங்களில் இவருக்கென ஒரு ஆக்‌ஷன் காட்சி நிச்சயமாக இடம்பெறும்.

    MORE
    GALLERIES

  • 59

    இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

    மேலும் விஜயசாந்தியை முன்னணியாக வைத்து தமிழ் உட்பட பல மொழிகளில் ஆக்‌ஷன் படங்கள் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 69

    இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

    இந்நிலையில் நடிகை விஜயசாந்தி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ''நான் அனைத்து மொழிகளிலும் சுமார் 180 படங்களில் நடித்து இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கவே எனக்கு பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 79

    இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

    மேலும், சினிமாவில் நான் வாங்கிய முதல் சம்பளம் 5,000 ரூபாய். ஆனால் படம் முடிந்ததும் என்னை ஏமாற்றி ரூ.3,000 மட்டுமே கொடுத்தார்கள்.

    MORE
    GALLERIES

  • 89

    இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

    ரூ.3,000 சம்பளத்தில் ஆரம்பித்த எனது சினிமா வாழ்க்கையில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்தது.

    MORE
    GALLERIES

  • 99

    இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புடன் நானும் இருந்தேன் - விஜயசாந்தி

    அந்த காலத்தில் இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனுடன் நானும் இருந்தேன். இதை பெருமையாகவே சொல்லிக் கொள்கிறேன் என்றும் விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES