இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன், 2005-ஆம் ஆண்டு வெளியான 'பிரினீதா' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
2/ 10
'பா', 'கஹானி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
3/ 10
இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. நடிகை வித்யா பாலனுக்கு கடந்த 2012-ம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டது. தொழிலதிபர் ஒருவரை மணந்த வித்யா, திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
4/ 10
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கிறார்.
5/ 10
இவர் தமிழிலும் மணிரத்னம் இயக்கிய குரு, எச்.வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படத்தில் நடிகர் அஜித்தின் மனைவியாக நடித்து அசத்தி இருந்தார் வித்யா பாலன்.
6/ 10
இந்த நிலையில் வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில், "நான் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் வருகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
7/ 10
கமர்ஷியல் படங்களை தவிர்த்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதே எதிர்பார்ப்புக்கு காரணம். ஆனாலும் நான் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் எனக்கே இன்னும் ஒரு தெளிவு இல்லை.
8/ 10
மனதுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்த என் மீது ஒரு முத்திரை குத்தி இமேஜ் வட்டத்துக்குள் வைத்து விட்டார்கள்.
9/ 10
கதாநாயகர்களுக்காகவே படங்கள் ஓடிய காலம் இருந்தது. அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் ஓடியதை பார்த்தோம்.
10/ 10
ஆனால் இப்போது ஹீரோ, ஹீரோயினை பார்த்து படம் பார்க்கும் காலம் மலையேறி விட்டது. படத்தில் நல்ல கரு இருந்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்'' என்றார்.
110
’என் மீது முத்திரைகுத்தி ஒதுக்கிட்டாங்க.. ஆனா இப்போ’ - மனம் திறந்த வித்யா பாலன்!