நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். தமிழில் மெட்ராசி படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து முனி, சக்கரக்கட்டி, காளை, பரதேசி, காவியத்தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வினோதன், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. நடிகை வேதிகா பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை வேதிகா ( Image : Instagram @vedhika4u) நடிகை வேதிகா ( Image : Instagram @vedhika4u) நடிகை வேதிகா ( Image : Instagram @vedhika4u) நடிகை வேதிகா ( Image : Instagram @vedhika4u) நடிகை வேதிகா ( Image : Instagram @vedhika4u) நடிகை வேதிகா ( Image : Instagram @vedhika4u)