நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/ 13
நடிகை வேதிகா தமிழில் முனி படத்தின் மூலம் பிரபலமானார்.அதையடுத்து ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
3/ 13
வேதிகா கன்னடா மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது தமிழில் வினோதன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
4/ 13
நடிகை வேதிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.தற்போது வெக்கேஷனிற்கு சென்றிருக்கும் வேதிகா தனது பிகினி படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்கள் இதோ..