Home » photogallery » entertainment » CINEMA ACTRESS VANI BHOJAN WANTS TO PLAY ALIA BHATT MOVIE ROLE IN TAMIL

ஆலியா பட் படத்தை தமிழில் நடிக்க விரும்புகிறேன் – வாணி போஜன் பேட்டி

Vani Bhojan : தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸில் இடம்பெற்ற வாணியின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. படத்தில் தனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார் வாணி போஜன்.