தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நாயகி த்ரிஷா தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடும் இன்று அவரது சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
2/ 10
'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான த்ரிஷாவின் மார்க்கெட் இன்னும் குறையாமல் இறங்காமல் அப்படியே இருக்கின்றது.
3/ 10
இவர் முன்னதாக 1999-ல் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
4/ 10
த்ரிஷாவை சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது அமீரின் ‘மெளனம் பேசியதே’ திரைப்படமும் ப்ரியதர்ஷனின் ‘லேசா லேசா’ திரைப்படமும் தான்.
5/ 10
‘லேசா லேசா’ திரைப்படத்தில் த்ரிஷாவின் அழகில் மயங்கிய தமிழ் சினிமா ‘நீ இல்லாமல் வாழ்வது லேசா’ என புலம்பி தள்ளியது.
6/ 10
தனது முதல் திரைப்படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் எளிமையான நடிப்பில் மூலம் ரசிகர்களைக் கவர்ந்திழுத்த இவருக்குப் படிப்படியாக பல வெற்றிப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.
7/ 10
அந்த வகையில் நடிகை த்ரிஷாவிற்கு சாமி, கில்லி, விண்ணைத் தாண்டி வருவாயா, 96 போன்ற திரைப்படங்கள் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தன. இதனால் சாமி மாமி, ஜெஸ்ஸி, ஜானு எனப் பல கதாபாத்திரங்களை ரசிகர்களைக் கொண்டாடி தீர்த்தனர்.
8/ 10
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் படிப்போர் அனைவரையும் காதல் கொள்ள செய்த ஒரு கதாபாத்திரம் குந்தவை, காரணம் குந்தவையின் அழகும், அறிவும். இக்கதை திரைப்படமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான போது அந்த அழகுக்கும், அறிவுக்கும் உருவம் கொடுத்தது பேரழகி த்ரிஷாவே.
9/ 10
'பொன்னியின் செல்வன்' நாவலை படித்து குந்தவையின் உருவத்தை கனவில் சுமந்தோருக்கு குந்தவை இப்படி ஒரு பேரழகியா என சொல்ல வைத்ததும் இந்த குட்டி நிலவே.
10/ 10
இந்நிலையில் த்ரிஷாவின் பிறந்த நாளான இன்று அவரது சிறு வயது புகைப்படங்கள் இணயத்தில் வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
110
அட.. இது நம்ம த்ரிஷாவா? பொன்னியின் செல்வன் குந்தவையின் க்யூட் போட்டோஸ்!