முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

நடிகர் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் திரிஷா இணைந்து நடித்துள்ளார்.

  • News18
  • 19

    எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

    தளபதி 67 திரைப்படத்தில் தனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 29

    எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று காஷ்மீரில் தொடங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 39

    எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

    இதற்காக படக்குழுவினர் அனைவரும் தனி விமான மூலமாக நேற்று சென்னையில் இருந்து ஸ்ரீநகர் சென்றனர்.

    MORE
    GALLERIES

  • 49

    எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

    இந்த நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் தற்போது படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 59

    எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

    அந்த வகையில் நேற்று சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி உள்ளிட்டோரின் அறிவிப்பை வெளியிட்டது.

    MORE
    GALLERIES

  • 69

    எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

    இந்த நிலையில் தற்போது நடிகை த்ரிஷா, தளபதி 67 படத்தில் நடிக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 79

    எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

    மேலும் இந்தப் படம் குறித்து த்ரிஷா கூறுகையில், எனக்கு பிடித்த சில நபர்கள் மற்றும் திறமையான குழுவுடன் முக்கியமான திரைப்படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 89

    எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

    நடிகர் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் திரிஷா இணைந்து நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 99

    எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

    அந்தப் படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் விஜய்யுடன் திரிஷா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES