இந்நிலையில், நடிகை த்ரிஷா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். த்ரிஷாவின் ஸ்டைலிஸ்ட் மாலினி கார்த்திகேயன், ஹேர் ஸ்டைலிஸ்ட் ரோகிணி ஆகியோரும் இந்த புகைப்படத்தில் உள்ளனர். புகைப்படத்தை பகிர்ந்த த்ரிஷா காதலர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு உடை அணிந்துள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.