நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்தீங்களா..
2/ 10
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் செம்ம பிசியாக இருந்து வருகிறார்.
3/ 10
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
4/ 10
பொன்னியின் செல்வன் படத்தில் இளவரசி குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார்.
5/ 10
பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் வெளியாகி நேர்மறை விமர்சனங்களை பெற்றது. செப்டம்பர் 30 ஆம் தேதி படம் ரீலிஸாகவுள்ளது.
6/ 10
படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோர் இணைந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
7/ 10
நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் எப்போதும் இல்லாத அளவுக்கு செம்ம ஆக்டிவாக இருக்கிறார்.
8/ 10
ரசிகர்களுக்காக தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
9/ 10
உலக அழகியே! என்று சொல்ல வைக்கும் த்ரிஷாவின் புகைப்படம்.
10/ 10
த்ரிஷா பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.
110
’அவள் உலக அழகியே’ என்று சொல்ல வைக்கும் நடிகை த்ரிஷா..