முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

Happy Birthday Trisha : நடிகை த்ரிஷாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  • 110

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    நடிகை த்ரிஷா 1999 ஆம் ஆண்டு மிஸ் பட்டம் வென்றார். அதன் பிறகு த்ரிஷாவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    MORE
    GALLERIES

  • 210

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ மௌனம் பேசியதே’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 310

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    அதையடுத்து சாமி, லேசா லேசா, ஆயுத எழுத்து ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    MORE
    GALLERIES

  • 410

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய்யுடனுடன் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 510

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    த்ரிஷா தற்போது ப்ரிந்தா என்ற தெலுங்கு வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 610

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியன் செல்வன்’ படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 710

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் த்ரிஷாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    MORE
    GALLERIES

  • 810

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    கூலிங் கிளாஸ் போட்டு கெத்தாக போஸ் கொடுக்கும் நடிகை த்ரிஷா.

    MORE
    GALLERIES

  • 910

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    தலையில் மல்லிகைப்பூ வைத்து பாரம்பரிய புடவையில் அழகாக இருக்கிறார் த்ரிஷா.

    MORE
    GALLERIES

  • 1010

    Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

    சிம்பிளான புடவைக்கு அணிகலன்களே அவசியம். எனவே இதில் டெப்பிள் கலெக்‌ஷன் அணிகலன்களை அணிந்து சிலை போல் நிற்கிறார்.

    MORE
    GALLERIES