நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
2/ 10
நடிகை தமன்னா 2006 ஆம் ஆண்டு வெளியான ’கேடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
3/ 10
அதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டு கார்த்தியுடன் தமன்னா இணைந்து நடித்த பையா மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
4/ 10
விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் தமன்னா நடித்துள்ளார்.
5/ 10
2016 ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படமும் மிகுந்த வெற்றிப்பெற்றது.
6/ 10
2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த படம் சரியான ஓடவில்லை. அதன் பின்பு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.
7/ 10
தமன்னா தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கில் படங்கள் நடித்து வருகிறார்.
8/ 10
நடிகை தமன்னாவிற்கு இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
9/ 10
நடிகை தமன்னா பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
10/ 10
ஆரஞ்சு நிற ஃபியூஷன் உடையில் செம்ம அழகாக இருக்கும் தமன்னாவின் புகைப்படம்.