நடிகை தமன்னா தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
2/ 7
தமன்னா தமிழில் ’கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்பு 2007 ஆம் ஆண்டு அவர் நடித்த கல்லூரி திரைப்படம் தமன்னாவின் சினிமா பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.
3/ 7
2016 ஆம் ஆண்டு தமன்னா நடித்த ‘தேவி’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்பு 2019 ஆம் ஆண்டு தேவி பாகம் இரண்டும் வெளியானது. ஆனால் தேவி 2 எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
4/ 7
தமன்னா தமிழில் கடைசியாக நடித்த ’ஆக்ஷன்’ திரைப்படம் வெற்றி பெறவில்லை.எனவே தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
5/ 7
தமன்னா நடிப்பில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் பப்ளி பௌன்சர் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியாகிவுள்ளது.
6/ 7
தமன்னா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார்.
7/ 7
கோல்டன் - சில்வர் நிற காம்போவில் தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
17
தங்கம் போல் ஜொலிக்கும் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..