நடிகை தமன்னா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
2/ 9
நடிகை தமன்னா தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
3/ 9
தமன்னா தமிழில் ’கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்பு 2007 ஆம் ஆண்டு அவர் நடித்த கல்லூரி திரைப்படம் மூலம் சினிமாவில் அடுத்த கட்டத்திற்குன் சென்றார்.
4/ 9
தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து தற்போது டாப் நடிகையாக வலம் வருகிறார்.
5/ 9
தமன்னா நடிப்பில் சமீபத்தில் பப்ளி பௌன்சர் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியானது.
6/ 9
தமன்னா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை பகிர்வார்.
7/ 9
தமன்னாவுக்கு இன்ஸ்டாவில் 19 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
தமன்னா தமிழில் ’கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்பு 2007 ஆம் ஆண்டு அவர் நடித்த கல்லூரி திரைப்படம் மூலம் சினிமாவில் அடுத்த கட்டத்திற்குன் சென்றார்.