முகப்பு » புகைப்பட செய்தி » 'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

Tamannah Bhatia : நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இதோ..

 • 111

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  நடிகை தமன்னா தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 211

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  தமன்னா தமிழில் ’கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்பு 2007 ஆம் ஆண்டு அவர் நடித்த கல்லூரி திரைப்படம் மூலம் சினிமாவில் அடுத்த கட்டத்திற்குன் சென்றார்.

  MORE
  GALLERIES

 • 311

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  2016 ஆம் ஆண்டு தமன்னா நடித்த ‘தேவி’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்பு 2019 ஆம் ஆண்டு தேவி பாகம் இரண்டும் வெளியானது. ஆனால் தேவி 2 எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

  MORE
  GALLERIES

 • 411

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  தமன்னா தமிழில் கடைசியாக நடித்த ’ஆக்‌ஷன்’ திரைப்படம் வெற்றி பெறவில்லை.எனவே தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 511

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  தமன்னா நடிப்பில் சமீபத்தில் பப்ளி பௌன்சர் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியானது.

  MORE
  GALLERIES

 • 611

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  தமன்னா புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..

  MORE
  GALLERIES

 • 711

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் தமன்னா..

  MORE
  GALLERIES

 • 811

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  ப்ளூ கலர் பார்ட்டி வியர் புடவையில் தமன்னா..

  MORE
  GALLERIES

 • 911

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  சிவப்பு நிற புடவையில் தேவதை போல் இருக்கும் தமன்னா..

  MORE
  GALLERIES

 • 1011

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  தமன்னா புடவையில் வேற லெவல் அழகில் இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 1111

  'வாவ்’ சொல்ல வைக்கும் தமன்னாவின் படங்கள்..

  பிரவுன் கலர் புடவையில் ரசிக்க வைக்கிறார் தமன்னா..

  MORE
  GALLERIES