நடிகை தமன்னா, தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார் 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தி படத்தில் அறிமுகமானார். கோலிவுட்டில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமன்னாவை கவனிக்க வைத்தது. பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடித்தார் தீபாவளி ஸ்பெஷலாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது