நடிகை சுகன்யா சமீபத்தில் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
2/ 9
புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சுகன்யா.
3/ 9
பின்னர் சின்னக் கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.
4/ 9
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் சுகன்யா.
5/ 9
தொலைக்காட்சி சீரியல்களில் நடிகையாகவும், நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்திருக்கிறார்.
6/ 9
நடிப்பை தவிர, பரத நாட்டிய கலைஞர், பாடகி, பின்னணி குரல் கலைஞர் என பல திறமைகளைக் கொண்டிருக்கிறார் சுகன்யா.
7/ 9
தற்போது இந்தியன் 2 படத்தில் அமிர்தவள்ளியாக நடித்து வருகிறார்.
8/ 9
இதற்கிடையே கடந்த 25-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சுகன்யா.
9/ 9
தனது குடும்ப்பத்துடன் லண்டனில் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி என இணையத்தில் பதிவிட்டுள்ளார் சுகன்யா.