நடிகை சோனியா அகர்வால் 2003 ஆம் ஆண்டு வெளியான ’காதல் கொண்டேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தம், கோவில், மதுர, 7 G Rainbow colony, ஒரு கல்லூரியின் கதை ஆகிய படங்களில் நடித்தார். 2006 ஆம் ஆண்டு தனுஷ் உடன் இணைந்து நடித்த புதுப்பேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.அதன் பின்பு சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். பின்பு 2011 ஆம் ஆண்டு வெளியான வானம் படம் மூலம் மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது காதலை தேடி நித்யாநந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை சோனியா அகர்வால் (Image : Instagram @soniaaggarwal1) நடிகை சோனியா அகர்வால் (Image : Instagram @soniaaggarwal1) நடிகை சோனியா அகர்வால் (Image : Instagram @soniaaggarwal1) நடிகை சோனியா அகர்வால் (Image : Instagram @soniaaggarwal1) நடிகை சோனியா அகர்வால் (Image : Instagram @soniaaggarwal1)