2001-ம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சினேகா.
2/ 11
அதே ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.
3/ 11
நடிகை சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வந்தார்.
4/ 11
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.
5/ 11
சினேகா நடிப்பில் வெளியான ஆனந்தம், புன்னகை தேசம், வசூல்ராஜா, வசீகரா, புதுப்பேட்டை, ஆட்டோகிராப் போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களாக உள்ளன.
6/ 11
சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும்.
7/ 11
கடந்த 2009-ம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
8/ 11
மேலும், 2011ம் ஆண்டு தான் பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி இருந்தார்.அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
9/ 11
இந்த தம்பதியினருக்கு அழகான ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்வார் சினேகா.
10/ 11
தற்போது சினேகா மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான கிறிஸ்டோபர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
11/ 11
தற்போது சமூகவலைதளங்களில் பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகை சினேகாவின் சிறுவயது புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
111
சின்ன வயசில இவ்வளவு க்யூட்டா? பிரபல நடிகையின் சிறு வயது போட்டோ வைரல்!