பிரசன்னா - சினேகா தம்பதியினருக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. பிரசன்னா - சினேகா 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் சினேகா பிரசன்னா நடித்திருந்தனர். சினேகா - பிரசன்னா தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சினேகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார். சினேகா - பிரசன்னா ரொமான்டிக் புகைப்படம். சினேகா பிங்க் நிற பார்ட்டி வியரில் செம்ம அழகாக இருக்கிறார். சினேகாவின் அழகிய புகைப்படம். சினேகாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.