நடிகை சினேகா தமிழ் சினிமாவில் கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சினேகா மற்றும் பிரசன்னா காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நடிகை சினேகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சினேகா பகிர்ந்த இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சினேகா நடிகை சினேகா நடிகை சினேகா நடிகை சினேகா