பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களிடம் அவர்களின் ஃபேவரைட் நடிகை யாரென்று கேட்டால் சட்டென சிம்ரன் என்று தான் பதில் வரும்.
2/ 7
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், பிரசாந்த், சூர்யா, விக்ரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த பெருமையை பெற்றிருக்கிறார்.
3/ 7
சிம்ரன் திறமையான டான்சர். ஆள்தோட்ட பூபதி, தொட்டு தொட்டு பேசும் சுல்தானா போன்ற இவரது பல பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
4/ 7
கடந்த வருடம் மட்டும் சிம்ரன் நடிப்பில் மகான், ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட், கேப்டன் என மூன்று படங்கள் வெளியாகியிருந்தது.
5/ 7
சிம்ரன் பரபரப்பான நடிகையாக இருந்த சமயத்தில் அவரது தங்கையான மோனலும் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பத்ரி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் மோனல் ஹீரோயினாக நடித்தார்.
6/ 7
எதிர்பாராத விதமாக கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது மரணத்துக்கு அவரது காதலர் தான் காரணம் என்று கூறப்பட்டது.
7/ 7
இந்த நிலையில் தங்கை மறைந்து 21 ஆண்டுகளாகும் நிலையில் நடிகை சிம்ரன் சிறு வயதில் தங்கையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, அழகிய தங்கை மோனலின் நினைவுகளுடன். நீ என்றும் என் நினைவில் இருப்பாய் என்று குறிப்பிட்டுள்ளார்.
17
நீ என்றும் நினைவில் இருப்பாய்.... மறைந்த தங்கை மோனல் குறித்து சிம்ரன் உருக்கம்