அதில் ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது காதலே, இந்த உலகம் உங்களின் அற்புதமான ஆற்றலை சந்திக்க பாக்கியம் பெற்றுள்ளது, உங்களை அறிந்து கொள்வதற்கு நான் தினமும் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் ஏஞ்சல் . உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.