நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். ஸ்ரேயா தற்போது ஹிந்தி த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்துள்ளார்.த்ரிஷ்யம் 2 படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஸ்ரேயா பிசியாக இருக்கிறார். இந்நிலையில் ஸ்ரேயா த்ரோபேக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். செம்ம கவர்ச்சியான உடையில் நடிகை ஸ்ரேயா.. ஸ்ரேயாவின் அழகான மோனோகிரோம் புகைப்படம். கண்களால் மயக்கும் ஸ்ரேயாவின் புகைப்படத்தை பாருங்க.. ஸ்ரேயா பகிர்ந்த இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.