நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் வெள்ளை நிற மாடர்ன் புடவையில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். ஸ்ரேயா தற்போது ஹிந்தி த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்துள்ளார். த்ரிஷ்யம் 2 படத்தில் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக ஸ்ரேயா நடித்துள்ளார். ஸ்ரேயா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வார். இந்த புகைப்படத்தில் செம்ம அழகாக இருக்கிறார். ரசிக்க வைக்கும் அழகில் ஸ்ரேயா..! ஸ்ரேயாவின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.