முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

Actress Shriya Saran : நடிகை ஸ்ரேயா தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ..

  • 112

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    நடிகை ஸ்ரேயாவின் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 212

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க கூடியவர்.

    MORE
    GALLERIES

  • 312

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான ’எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படம் மூலம் நடிகை ஸ்ரேயா அறிமுகமானார்.அதன் பின்பு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 412

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆண்ட்ராய் கோஷிவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 512

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    குழந்தை பிறந்த பின்பும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா.

    MORE
    GALLERIES

  • 612

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வார்.

    MORE
    GALLERIES

  • 712

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    ஸ்ரேயாவுக்கு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 812

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    பிங்க் - வெள்ளை நிற காம்போ லெஹங்காவில் ஜொலிக்கும் ஸ்ரேயாவின் புகைப்படம்.

    MORE
    GALLERIES

  • 912

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    மனசு விட்டு சிரிக்கும் ஸ்ரேயாவை பாருங்க..

    MORE
    GALLERIES

  • 1012

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    பேக் போஸில் நடிகை ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம்.

    MORE
    GALLERIES

  • 1112

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    ஸ்ரேயாவுக்கு 40 வயது என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டாங்க..

    MORE
    GALLERIES

  • 1212

    வைரமாய் ஜொலிக்கும் ஸ்ரேயா.. ரொமான்டிக் தீபாவளியின் வைரல் போட்டோஸ்..!

    ஸ்ரேயா பகிர்ந்த தீபாவளி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES