நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமானார்.இதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
2/ 15
2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
3/ 15
ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
4/ 15
2021 ஆம் ஆண்டு வெளியான ’மாறா’ படத்தில் மீண்டும் மாதவனுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
5/ 15
இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் டாட்டூ தெரியும்படி உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
6/ 15
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ( Image : Instagram @shraddhasrinath)
7/ 15

8/ 15

9/ 15

10/ 15

11/ 15

12/ 15

13/ 15

14/ 15

15/ 15