ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

ஒயிட் ஜீன்ஸ், லாங் பிளவுஸுடன், சேலை சேர்த்து ஒரு இந்தோ - வெஸ்டர்ன் லுக் ட்ரை பண்ணினோம்.

 • 115

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  நடிகை சீதாவின் அட்டகாச படங்கள் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 215

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  1985-ம் ஆண்டு வெளியான ஆண் பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சீதா.

  MORE
  GALLERIES

 • 315

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  தொடர்ந்து கமல் ஹாசன், பார்த்திபன், அர்ஜுன் உள்ளிட்டவர்களுடன் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 415

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  பின்னர் 1990-ல் இயக்குநரும், நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்துக் கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 515

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார்.

  MORE
  GALLERIES

 • 615

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  பின்னர், 2001-ல் பார்த்திபன் - சீதா தம்பதி விவாகரத்து பெற்றது.

  MORE
  GALLERIES

 • 715

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் சீதா.

  MORE
  GALLERIES

 • 815

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  இந்நிலையில் தற்போது புது விதமான ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் சீதா.

  MORE
  GALLERIES

 • 915

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  காஸ்ட்யூம் டிசைனர் சத்யா என்.ஜே இதற்கான கான்செப்ட்டை வடிவமைத்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 1015

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  சீதாவின் ஃபோட்டோஷூட் குறித்து நம்மிடம் பேசிய அவர், “இது 2020-ல் பிளான் செய்யப்பட்ட ஷூட்.

  MORE
  GALLERIES

 • 1115

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  ஆனால் அப்போது கொரோனா உச்சத்தில் இருந்ததால், சீதா மேடம் இப்போது வேண்டாம் என்றார்.

  MORE
  GALLERIES

 • 1215

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  உடைகள் எல்லாமே அப்போது ட்ரையல் பார்த்தது தான். ஆனால் அப்போது நாங்கள் பேண்ட் - கோட் என வெஸ்டர்ன் லுக் தான் பிளான் பண்ணியிருந்தோம்.

  MORE
  GALLERIES

 • 1315

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  ஆனால் இப்போது அதை கொஞ்சம் மாற்றியிருக்கிறோம். ஒயிட் ஜீன்ஸ், லாங் பிளவுஸுடன், சேலை சேர்த்து ஒரு இந்தோ - வெஸ்டர்ன் லுக் ட்ரை பண்ணினோம்.

  MORE
  GALLERIES

 • 1415

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  கூடவே கோட் சேர்த்துக் கொண்டோம். இன்னொரு லுக்கும் இருக்கிறது. அதை விரைவில் வெளியிடுகிறோம்” என்றார்.

  MORE
  GALLERIES

 • 1515

  இந்தோ வெஸ்டர்ன் லுக்கில் 80’ஸ் நடிகை சீதா... எக்ஸ்க்ளுஸிவ் படங்கள்!

  சீதாவின் இந்த தோற்றம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

  MORE
  GALLERIES