நடிகை சாயிஷா ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘யுவரத்னா’ என்ற படம் மூலம் கன்னடா சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார். நடிகை சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை சாயிஷா ( Image : Instagram @sayyeshaa) நடிகை சாயிஷா ( Image : Instagram @sayyeshaa) நடிகை சாயிஷா ( Image : Instagram @sayyeshaa) நடிகை சாயிஷா ( Image : Instagram @sayyeshaa) நடிகை சாயிஷா ( Image : Instagram @sayyeshaa) நடிகை சாயிஷா ( Image : Instagram @sayyeshaa)