முகப்பு » புகைப்பட செய்தி » நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகரா? வைரல் போட்டோ!

நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகரா? வைரல் போட்டோ!

நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • 17

  நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகரா? வைரல் போட்டோ!

  பாலிவுட் நடிகையான சாயிஷா தமிழில் இயக்குநர் விஜய்யின் வணங்கான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 27

  நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகரா? வைரல் போட்டோ!

  தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

  MORE
  GALLERIES

 • 37

  நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகரா? வைரல் போட்டோ!

  நடிகர் ஆர்யாவும் சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 47

  நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகரா? வைரல் போட்டோ!

  கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ஆரியனா எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் தங்களது மகளின் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர அவை வைராகின.

  MORE
  GALLERIES

 • 57

  நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகரா? வைரல் போட்டோ!

  நீண்ட இடைவேளைக்கு பிறகு பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு சாயிஷா நடனமாடியிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 67

  நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகரா? வைரல் போட்டோ!

  சாயிஷாவின் அப்பா சுமீத் சாஹலும் பாலிவுட்டில் ஒரு பிரபல நடிகர். பாலிவுட்டில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 77

  நடிகை சாயிஷாவின் அப்பாவும் பிரபல நடிகரா? வைரல் போட்டோ!

  சில படங்களையும் அவர் தயாரித்திருக்கிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு சாயிஷாவின் அம்மாவான சாஹீன் பானுவை விவாகரத்து செய்துவிட்டு ஃபாரா நாஸ் என்ற நடிகையை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES