நடிகை சமந்தா நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு சமந்தா சுற்றுலா செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள சமந்தா அங்கிருந்தபடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஸ்விட்சர்லாந்தில் ‘பனிச்சறுக்கு’ பயிற்சி மேற்கொண்டு வரும் சமந்தா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸும் பகிர்ந்திருந்தார். நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது ‘ காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் சகுந்தலம் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl)