நடிகை சமந்தா கல்லூரி பருவத்தில் எடுத்துக் கொண்ட படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
2/ 8
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா.
3/ 8
சில மாதங்களுக்கு முன்பு மையோசிடிஸ் என்ற அரிதான தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டார்.
4/ 8
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
5/ 8
அவர் நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகியுள்ளது.
6/ 8
பான்-இந்தியத் திரைப்படமாக 3டியில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், நாடக ஆசிரியரான காளிதாசரின் நாடக தழுவலாகும்.
7/ 8
குணா டீம் ஒர்க்ஸின் கீழ் நீலிமா குணா தயாரித்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் விநியோகம் செய்யும் சாகுந்தலம் படத்தில் சமந்தா டைட்டில் ரோலில் நடித்துள்ளார்.
8/ 8
இந்நிலையில் தற்போது சமந்தாவின் கல்லூரி கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
18
எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க... வைரலாகும் சமந்தாவின் காலேஜ் போட்டோ!