புஷ்பா படத்தில் நடிகை சமந்தா நடனமாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . அந்த பாடலில் நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனமாடியிருப்பார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிகை சமந்தா நடித்து முடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. நடிகை சமந்தா அடிக்கடி தனது புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராகில் வெளியிடுவார். நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl)