நடிகை சமந்தா தமிழில் தற்போது காத்து வாக்குல் ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் சமந்தா நடித்துள்ள ‘சகுந்தலம்’ திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சமந்தா சிறப்பு நடனமாடியுள்ளார். அந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமந்தா ஹிந்தியில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றுள்ளார். நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் படங்கள்.. நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl) நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl)