நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.
2/ 10
தமிழில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.
3/ 10
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
4/ 10
’தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸிற்கு பிறகு சமந்தாவிற்கு பாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.
5/ 10
ஆனால் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
6/ 10
சமந்தா, விஜய்தேவரக்கொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
7/ 10
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
8/ 10
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
9/ 10
இந்நிலையில் சமந்தாவின் மஞ்சள் நிற புடவை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா அணிந்திருக்கும் இந்த புடவையை raw mango என்ற வெப் சைட்டில் இருந்து வாங்கியுள்ளார் சமந்தா.
10/ 10
சமந்தா அணிந்திருக்கும் இந்த புடவையின் பெயர் ‘Dhara' இந்த புடவையின் விலை ரூ.32,800 என்று அதன் அதிகார்ப்பூர்வ வெப் சைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.