நடிகை சமந்தா விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
2/ 12
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தெலுங்கில் நடித்துள்ள சகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
3/ 12
தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘ காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார்.
4/ 12
இந்நிலையில் நடிகை சமந்தா விருது வழங்கும் விழாவிற்கு பச்சை நிற உடையில் சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ’எனக்கு மிகவும் பிடித்த தோற்றங்களில் இதுவும் ஒன்று’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
5/ 12
நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl)
6/ 12

7/ 12

8/ 12

9/ 12

10/ 12
நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl)
11/ 12
நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl)
12/ 12